ஸ்ரார்தம் என்றால் என்ன?
பித்ரு பூஜை (Pithru Pooja) முக்கியத்துவம். ⭐ஸ்ரார்தம் என்றால் என்ன? ஸ்ரார்தம் என்பது நம் முன்னோர்களுக்காக செய்யப்படும் ஒரு பவித்ரமான பித்ரு காரியம். ஒருவர் மறைந்ததும், அவருடைய ஆத்மா பிரேத நிலையில் இருந்து சில காலம் தங்கி, பின் அவருடைய பிள்ளைகள் செய்வதனாலான கர்ம பணி மூலம் பித்ரு நிலையை அடைகிறார். இந்த பித்ரு பூஜை செய்வதன் மூலம் அவர்கள் பித்ருலோகத்தில் நிம்மதியாக வாழ முடிகிறது. ⭐ ஸ்ரார்தத்தின் அவசியம் பிறர் தேவகாரியங்களை விட, பித்ரு காரியங்களுக்கு […]